தமிழ் இணைய பல்கலைக் கழகம் - http://www.tamilvu.org/
பாடத்திட்டங்கள், நூலகம், பொதுக்கல்வி, மற்றும் பண்பாட்டுக் காட்சியகம்.
கூடல் நகர் - http://www.koodal.com
மதுரை மாநகரம் பற்றிய தகவல் பக்கம்.
சென்னை மாநகரம் - http://www.chennainetwork.com/
சென்னையைப் பற்றிய இணையதளம். மாநகர வரைபடம், அஞ்சல் எண்(பின்கோடு), அவசர சேவைகள், அனைத்து வங்கி ஏ.டி.எம்கள், சேவை நிறுவனங்கள், மற்றும் வானிலை.
ஏர்வாடி - http://sisulthan.tripod.com/aliyarneruvadi/
ஊர் பற்றிய செய்திகள், வரலாறு.
கூத்தநல்லூர் - http://www.mykoothanallur.com
கூத்தநல்லூரில் உள்ள அலுவலங்கள், நிறுவனங்கள் பற்றிய பல செய்திகள்.
பெரியபட்டினம - http://www.geocities.com/ppattinam2/
ஊர் பற்றிய தகவல் மற்றும் தொலைபேசி எண்கள் மற்றும் பல இணைய தொடர்புகள்.
திருவாருர் தியாகராஜா கோவில் - http://www.srithiyagarajatemple.org/
வரலாறு, சன்னதிகள், பூஜைகள், மற்றும் கட்டண விவரங்கள்.
ஈ - நாகர்கோவில் - http://enagercoil.com/
செய்திகள் மற்றும் புகைப்படத்தொகுப்பு..
தம்பி தமிழ் புத்தகக்கடை - http://www.tamilcinema.com/tamilbooks.htm
தமிழ் புத்தகங்கள், இதழ்கள் இணையம் வழியாக வாங்கலாம். DD அல்லது CHEQUE மூலமாக பணம் செலுத்த வேண்டும்.
காந்தளகம் - http://www.tamilnool.com/
தமிழ் நூல்கள் விற்பனைக்கு. நூல் தேடகம் உள்ளது.
என் புரோஹிதர் - http://www.mypurohith.com/Tamil/Mypurohit_Tamil_Home.asp
பூஜை, ஹோமம், மற்றும் ஸ்ராத்தம் இவர்கள் மூலம் செய்யலாம்.
மழை நீர் சேமிப்பு - http://www.aboutrainwaterharvesting.com/tamil/default2.htm
தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள.
வரலாறு - http://www.varalaru.com/
கல்வெட்டுகள் - தமிழகத்தின் சமுக வரலாற்றை குறிக்கும் கல்வெட்டுகள்.
சைவ நெறி - http://www.saivaneri.org/tamilindex.htm
சைவப் பிள்ளை, கார்கார்த்தார், சைவச் செட்டியார் திருமண வாய்ப்பு இணையம்.
மனிதநேயம் - http://www.intamm.com/neyam/
மனிதநேய ஆராய்ச்சிக்கழக இணைய வார இதழ்.
தமிழ் மன்றம் - http://www.tamilmantram.com/
ஒரு தமிழ் கலந்துரையாடல் பொதுமன்றம்.
Dr.எம்ஜிஆரின் உயில் - http://education.vsnl.com/mgr/will.htm
Dr. எம்.ஜி.ஆர். தனது சொத்துக்களை நற்பணிக்கு எழுதி வைத்த உயில்.
உதவி - http://www.uthawi.net/
உலகப் பொருளாதாரம், அரசியல், வன்முறைகளால் தமது இனிய வாழ்வை பறிகொடுத்த குழந்தைகளுக்காக பாடுபடும் அமைப்பு. தொடக்கம், தேவைகள், நிதியுதவி, தகவல், மற்றும் செய்திகள்.
புகழ்பெற்ற தமிழர்கள் - http://www32.brinkster.com/famoustamils/
தமிழராய்ப் பிறந்து தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சான்றோரைப் போற்றும் தளம்.
முத்தமிழ் மன்றம் - http://www.muthamilmantram.com/
பல்துறை விவாதக் கருத்துக்களம்.
உலக சோசலிஸ வலைத்தளம் - http://www.wsws.org/tamil/
தினசரி செய்திகள், ஆய்வுகள், இலக்கியம், வரலாறு, மற்றும் விவாதங்கள்.
Thursday, November 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அன்பு நண்பருக்கு,
வணக்கம். இந்தத் தமிழ் தளங்களைப் பற்றியும்
அறிமுகம் செய்யுங்கள் -
http://www.tamilheritage.org
http://www.heritagewiki.org
தேவ்
Post a Comment